தமிழ்த்துறையும் கணினித்துறையும் இணைந்து 29.10.2020 அன்று கணினித் தமிழ்ப்பேரவை தொடங்கப்பட்டது. இப்பேரவையின் முக்கியகுறிகோளாக மாணவர்களை மொழித்திறனை மேம்படுத்தும்வண்ணம் தமிழ் மொழியை தொழில்நுட்பத்துடன் இணைத்து அதனை இணையத்தளத்தில் பதிவேற்றி தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கும் மற்றும் அடுத்த தலைமுறை மாணவர்கள் அறிந்திட வழிச்செய்கின்றது .
நோக்கம்
இலக்கியத்தின் மீதான மாணவர்களின் பாராட்டு பல்வேறு கண்ணோட்டங்களின் மூலம் வடிவமைக்கப்பட வேண்டும்.
படைப்பு எழுத்து மற்றும் வெளிப்பாட்டில் வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் திறன்களை வளர்ப்பது.
இணையத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய சிறப்பு ஏற்றுமதி செய்ய.
குழு விவாதங்கள் மற்றும் ஊடாடும் அமர்வுகள் மூலம் அவர்களின் சிந்தனை மற்றும் பேசும் திறனை மேம்படுத்துதல்.
பார்வை
மாணவர்களிடையே தமிழ் மொழி மீதானபற்றை வளர்த்து அதனை கணினிதொழில்நுட்பத்துடன் இணைத்து உலகறிய செய்யவேண்டும் .
மேற்கொண்டபணி
மாணவர்களின் மொழியியல் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த.
தொழில்நுட்ப உதவியுடன் .இலக்கியத்தின் பல்வேறு அம்சங்கனின் நுட்பமான நுணுக்கங்களை ஆராய்தல்.
"முயற்சி திருவினையாக்கும்"
குழு உறுப்பினர்கள்
ஆசிரியர் உறுப்பினர்கள்
வ. எண்
ஆசிரியர் பெயர்
துறை
பதவி
பங்கு
1
முனைவர் இரா ஹேமலதா
தமிழ்
துறைத்தலைவர்
ஒருங்கிணைப்பாளர்
2
திருமதி சரவன்யா
கணினிஅறிவியல்
உதவிப்பேராசிரியர்
ஒருங்கிணைப்பாளர்
மாணவர் பேரவை உறுப்பினர்கள்
வ. எண்
மாணாக்கர் பெயர்
துறை
பதவி
பங்கு
1
Mr....
I/II/III
B.Com., CA
President
2
Mr....
I/II/III
B.Com., CA
Secretary
3
Mr....
I/II/III
B.Com.,
Joint Secretary
4
Mr....
I/II/III
B.B.A.,
Member
5
Mr....
I/II/III
B.Com.,
Member
செயல்பாடுகள்
கருத்தரங்கம்
கணித்தமிழ் பேரவை மூலமாக 29.10.2020 முதல் 31.10.2020 ஆகிய மூன்று நாட்கள் இணையவழியாக கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடு என்னும் பொருண்மையில் பன்னாட்டுக்கருதரங்கம் நடைபெற்றது .
பயிலரங்கம்
21.12.2020 முதல் 23.12.2020 ஆகிய மூன்று நாட்கள் கவிதைப் படைப்போம் என்னும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது..
27.05.2021 முதல் மாணவர்களுக்கு இணையத்தலில் விக்கிபீடியா வாயிலாக தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிலரங்கம் அனைத்துலக பொங்குதமிழ்ப் பேரவையுடன் இணைந்து 30 நாட்கள் நடைபெற்றது.